facebook user id இருந்து பயனர் பெயராக எப்படி மாற்றுவது?

facebook user id இருந்து பயனர்  பெயராக எப்படி மாற்றுவது?

Facebook_Email
பேஸ் புக்கில் உள்ள பல பயனார்கள் தங்கள் user id ஐ வைத்தே பயன்படுத்துகின்றனர்.  பயனர் பெயராக மாற்றுவது மிக எளிது . 

பின்வரும்  படிகளில் நீங்கள் எளிமையாக இதனை மாற்றலாம் .


facebook-profile-username%252B


1.முதலில் பேஸ் புக் தளத்தில் லாகின் செய்து கொள்ளுங்கள் . 

2.account settings என்பதை கிளிக் செய்து ஒரு பக்கத்துக்கு அழைத்து செல்லும் . 

3.அதில் NAME, USER NAME ,EMAIL,PASSWORD, LANGUAGE,NETWORTS என்று 
பல தெரிவுகள் இருக்கும் . 

4.அதில்  USER NAME என்பதை கிளிக் செய்து பயனர் பெயரை கொடுங்கள் . பயனர் பெயர் சாத்தியமானதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் .


5.பேஸ் புக் PASSWORD கொடுத்து SAVE பண்ணுங்க ... 

அவ்வளவு தான் ..இனி உங்கள் USER ID - USER NAME ஆக மாறிவிடும் .

Post